பழங்குடியின மொழிகள் குறித்து சான்றிதழ் வகுப்புகள் – ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை!

தமிழக அரசு பழங்குடியின மொழிகள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்த சான்றிதழ் வகுப்புகள் நடத்த ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

View More பழங்குடியின மொழிகள் குறித்து சான்றிதழ் வகுப்புகள் – ரூ.89.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை!

நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அரசு அரசாணை!

நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட 1,800 பேர் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

View More நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – தமிழ்நாடு அரசு அரசாணை!