”தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும்”- நயினார் நாகேந்திரன்…!

தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ”தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் என்.டி.ஏ கூட்டணியே வெற்றி பெறும்”- நயினார் நாகேந்திரன்…!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்

தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று இரவு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

View More உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கும் நயினார் நாகேந்திரன்

”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

ஸ்டாலின் அவர்கள் தனது மகன் உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

View More ”உதயநிதியை முதல்வராக்க கணக்கு போடுகிறார் ஸ்டாலின்” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

”திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு..!

திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

View More ”திமுக ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதும்” – நயினார் நாகேந்திரன் பேச்சு..!

”தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதில் மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

View More ”தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்”- நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்..!

”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!

திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது என தமிழ் நாடு பாஜக தலைவர் நயினார் நகேந்திரன்! எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More ”திமுக ஆட்சியை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது”- நயினார் நகேந்திரன்!