நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் பரவலாக மழை பொழிந்து வரும்நிலையில் எலிக்காய்ச்சல் தற்போது அதிகரித்து வருகிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
View More அதிகரிக்கும் #Leptospirosis – நிகழாண்டில் 1500 பேர் பாதிப்பு… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!Category: ஹெல்த்
Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!
கர்நாடகாவில் உள்ள சில பேக்கரிகளில் விற்கும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் சில கெமிக்கல்கள் இருப்பதாகக் கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோபி மஞ்சூரியன், பானி பூரி,…
View More Red Velvet or Red Alert? | கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் – உணவுத்துறை ஆய்வில் அதிர்ச்சி!ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!
ஆரணி அருகே புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் சிறப்பு சலுகையாக 10 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்பட்டதால் பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு பிரியாணி வாங்கி சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே நந்தகுமார்…
View More ரூ.10-க்கு #Biryani… அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம்!ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரர் | வீடியோவை பகிர்ந்த #Masubramanian!
வாக்கிங் சென்ற ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரரின் வீடியோவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
View More ஹெல்த் மினிஸ்டருக்கு ஹெல்த் அட்வைஸ் கொடுத்த தள்ளுவண்டி கடைக்காரர் | வீடியோவை பகிர்ந்த #Masubramanian!தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும் | #EPS வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஃப்ளூ போன்ற விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
View More தமிழ்நாட்டில் விஷக் காய்ச்சல்களை கட்டுப்படுத்த வேண்டும் | #EPS வலியுறுத்தல்!ஒரே நாளில் ரூ.15 வரை உயர்ந்த தக்காளி விலை!…
ஒரே நாளில் தக்காளி விலை 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் தக்காளி விலை 30 முதல் 40 ரூபாய் வரை இருந்த நிலையில் படிப்படியாக விலை உயர்ந்து தற்பொழுது ஒரு கிலோ…
View More ஒரே நாளில் ரூ.15 வரை உயர்ந்த தக்காளி விலை!…#UttarPradesh | பெண்ணின் தலைக்குள் இருந்த ஊசி… மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – நடந்தது என்ன?
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர் ஒருவர், தலையில் காயத்துடன் வந்த பெண்ணுக்கு அறுவைசிகிச்சை செய்தபோது, தலைக்குள் ஊசியை தவறுதலாக வைத்துத் தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச…
View More #UttarPradesh | பெண்ணின் தலைக்குள் இருந்த ஊசி… மருத்துவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம் – நடந்தது என்ன?“70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!
இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட அனைத்து மூத்த…
View More “70 வயதுக்கு மேற்பட்டோர் #Ayushmanbharat திட்டத்தின் கீழ் காப்பீடு திட்டத்தில் ஊக்குவிக்க வேண்டும்” – மத்திய சுகாதார அமைச்சகம்!ஆண்டுதோறும் 1.70 கோடி உயிரிழப்புகள் | “வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும்” – டாக்டர் #SelvaVinayagam
நமது வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “உலக சுகாதார அமைப்பு…
View More ஆண்டுதோறும் 1.70 கோடி உயிரிழப்புகள் | “வாழ்க்கை முறையை மேம்படுத்தினால் இதய நோய்களை தடுக்க முடியும்” – டாக்டர் #SelvaVinayagam“தடைசெய்யப்பட்ட 53 வகையான #Paracetamol மருந்துகள் தமிழ்நாட்டில் இல்லை” – அமைச்சர் மா.சுப்ரமணியன்!
“தமிழ்நாட்டில் தேசிய மருந்து தர கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ள, தரமற்ற 53வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி இன்ஸ்டியூட் வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ…
View More “தடைசெய்யப்பட்ட 53 வகையான #Paracetamol மருந்துகள் தமிழ்நாட்டில் இல்லை” – அமைச்சர் மா.சுப்ரமணியன்!