சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயிக்கும் வகையிலான முறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருப்பதாக…
View More சமையல் எரிவாயு விலையை இனி வாரம் ஒரு முறை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு!Category: ஆசிரியர் தேர்வு
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென…
View More உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 28 ஆவது நாளை எட்டி உள்ளது. விவசாயிகளிடம் மத்திய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டன.விவசாயிகள்…
View More டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று முடிவு!ஜோபைடனுக்கு போட்டியாக ட்ரம்ப்புக்கு பதவி ஏற்பு விழா… ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிரடி திட்டம்…!
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பொறுப்பேற்பதற்கு போட்டியாக ட்ரம்ப் ஆதரவாளர்களும் பதவி ஏற்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்று அடுத்த மாதம் 20 ஆம் தேதி அதிபராகப் பொறுப்பேற்க…
View More ஜோபைடனுக்கு போட்டியாக ட்ரம்ப்புக்கு பதவி ஏற்பு விழா… ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிரடி திட்டம்…!10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் திட்டம் தற்போது இல்லை! – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
கொரோனா தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் வரை நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க்…
View More 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் திட்டம் தற்போது இல்லை! – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!
வீரியமிக்க புதிய வடிவ கொரோனா வைரஸ் பரவும் நிலையில் லண்டனில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்துள்ள 11 பேர் தனிமை படுத்தப்பட்டு சுகாதார துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10…
View More இங்கிலாந்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வந்த 11 பேர்… சுகாதாரத்துறையினரின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்!எனது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமி
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் தமது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். நேற்று இரவு கன்னியாகுமரி மாவட்டம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக-வினர்…
View More எனது ஆட்சியை சிலர் திட்டமிட்டு குறை கூறி வருகிறார்கள்! – முதல்வர் எடப்பாடி பழனிசாமிகொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!
கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தபல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாடுகள்: ➤ ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில்மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டுநிகழ்ச்சி நடத்த தமிழக…
View More கொரோனா காரணமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி!சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணை
சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சாதிவாரியான கணக்கெடுப்பு நடந்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை…
View More சாதிவாரியான புள்ளி விவரங்களை சேகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு! – தமிழக அரசு அரசாணைமின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம் அலுவலகத்தில்…
View More மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது! – மின் ஊழியர்கள் போராட்டம்!