டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை!
டெல்லி வன்முறை தொடர்பாக உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது. செங்கோட்டையை சுற்றி விவசாயிகள் திரண்டதால், பதற்றமான சூழல்...