சாதிச் சான்றிதழ் – அரசு விளக்கம்
இரு வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குதல் தொடர்பாக அரசு விளக்களித்துள்ளது. “கலப்புத் திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை அல்லது தாயின் சாதியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்குவது...