விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது! – குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 72வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், 2020ம் ஆண்டை நாம் கற்றுக்கொள்ளும் ஆண்டாக...