சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கொரோனா இரண்டாம் அலை காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை ஜூலை 31 -ம் தேதி வரை நீட்டித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சிவில் விமானப்…

View More சர்வதேச விமான சேவைக்கான தடை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த…

View More கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்

மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐந்து பேரை கொன்று விவசாய நிலத்தில் பத்து அடி ஆழத்தில் புதைத்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில்…

View More காதலை ஏற்காததால் குடும்பத்தையே கொன்ற கொடூர காதலன்

முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாகக் காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றார். காஞ்சிபுரம் நேதாஜி நகரில் மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுகவை தொடங்கியவருமான பேரறிஞர் அண்ணாவின்…

View More முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக அண்ணா நினைவு இல்லம் சென்றார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் போதுமான அளவு கையிருப்பு இல்லாததால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடங்கியுள்ளன. தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசின் தொகுப்பு மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்தது கொள்முதல் செய்தது என இதுவரை ஒரு கோடியே…

View More தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்கும் தடுப்பூசி தட்டுப்பாடு

8-வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி

8 வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்காக நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது தாம் அணிந்திருந்த ஜெர்சியை ஏலத்தில் விடுகிறார். நியூசிலாந்தைச் சேர்ந்த ஹோலி பேட்டி என்ற சிறுமி, அரிய…

View More 8-வயது சிறுமியின் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவிய கிரிக்கெட் வீரர் டிம் சவுத்தி

வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ தலைமுடி கட்டி!

ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு ஏற்பட்டு தலைமுடியை சாப்பிட்ட மாணவியின் வயிற்றில் இருந்து 1 கிலோ முடியாலான கட்டியை தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் அகற்றியுள்ளனர். விழுப்புரம் நகர பகுதியை சார்ந்த பள்ளி மாணவி தனது…

View More வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட ஒரு கிலோ தலைமுடி கட்டி!

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். டெல்டா ப்ளஸ் வகை வைரஸ் தொடர்பாக ஆராய ஆய்வகம் அமைப்பது தொடர்பான…

View More ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: அமைச்சர்

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு, 70 வகையான உணவுகளை அளித்து மருமகள் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைக் கடை நடத்தி வருபவர் கணேசன். 70வது பிறந்தநாள்…

View More 70-வது பிறந்தநாள் கொண்டாடிய மாமனாருக்கு 70 வகை உணவு

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்ட்டூனை பகிர்ந்த எம்பி கனிமொழி

வரதட்சணை கொடுமை குறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்ட்டூனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாடு…

View More நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்ட்டூனை பகிர்ந்த எம்பி கனிமொழி