கொரோனா இழப்பீடு: வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் இழப்பீடு தொகை வழங்குவது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆறு வாரக் காலத்திற்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த...