‘கில்லி’ ரீ-ரிலீஸ் வெற்றி எதிரொலி – மீண்டும் திரைக்கு வருகிறதா விஜய்யின் ‘சச்சின்’?

‘கில்லி’ படத்தை தொடர்ந்து விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அண்மைக் காலங்களில் புதிய திரைப்படங்களை தாண்டி ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கு நல்ல…

View More ‘கில்லி’ ரீ-ரிலீஸ் வெற்றி எதிரொலி – மீண்டும் திரைக்கு வருகிறதா விஜய்யின் ‘சச்சின்’?

புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

புதுச்சேரியில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து,  ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அமிதாப் பச்சன், துஷாரா விஜயன்,…

View More புதுச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெறும் ‘வேட்டையன்’ படப்பிடிப்பு!

வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமானவர் மு.க.அழகிரி.…

View More வேலூர் மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வரும் துரை தயாநிதி – மீண்டும் நேரில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்தில் டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும்” – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

தங்களின் கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்திற்குள்ளாக போலி, டீப் ஃபேக் வீடியோக்களை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  மக்களவைத் தேர்தல்…

View More “கவனத்திற்கு வந்த 3 மணி நேரத்தில் டீப் ஃபேக் வீடியோக்களை நீக்க வேண்டும்” – அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக,  ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு…

View More வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!

“எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கும்…” – பாஜகவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

“எல்லா வாஷிங் மெஷின்களும் காலாவதி ஆவதற்கான தேதியைக் கொண்டிருக்கும்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்துள்ளார். மக்களவை தேர்தல் களம் உச்சகட்ட விறுவிறுப்புடன் காணப்படுகிறது.  7 கட்டங்களாக தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், …

View More “எல்லா வாஷிங் மெஷின்களுக்கும் ஒரு எக்ஸ்பைரி டேட் இருக்கும்…” – பாஜகவை விமர்சித்த பிரகாஷ் ராஜ்!

HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு – BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

HYBE நிறுவனம் சார்ட்-ரிக்கிங் நடைமுறைகளை கையாண்டதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசுக்கு BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உலகளவில் மிகவும் பிரபலமான இசைக்குழுக்களில் ஒன்று தென்கொரியாவைச்…

View More HYBE நிறுவனத்துக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிட்ட தென்கொரிய அரசு – BTS ரசிகர்கள் கடும் எதிர்ப்பு!

3 ஆண்டுகளில் 6,384 புத்தாக்க தொழில்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “திமுக அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற…

View More 3 ஆண்டுகளில் 6,384 புத்தாக்க தொழில்கள் – முதலிடத்தில் தமிழ்நாடு!

“கற்றுக் கொண்ட தமிழை பயன்படுத்த முடிவதில்லை!” – X தள பயனரின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

“நீங்கள் தமிழ் பேசுவீர்களா?” என்ற X தள பயனரின் கேள்விக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பதிலளித்துள்ளார். இந்திய கோடீஸ்வரர்களுள் ஒருவரும், தொழிலதிபருமானவர் மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அவர் தான் படித்த…

View More “கற்றுக் கொண்ட தமிழை பயன்படுத்த முடிவதில்லை!” – X தள பயனரின் கேள்விக்கு ஆனந்த் மஹிந்திரா பதில்

வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் குற்றால அருவிகள் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளன. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு…

View More வறண்டு போன குற்றால அருவிகள் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!