இலங்கையில் போர்க்காலங்களில் இறந்தவர்களின் நினைவேந்தல்களை அமைதியாக நடத்தலாம் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தியாக தீபம் திலீபனின் நினைவு நாளும், அவர் உண்ணாவிரதம் தொடங்கிய நாளும் இலங்கையில் தமிழர் பகுதிகளில் உணர்வு பூர்வமாக…
View More போரில் இறந்தவர்களின் நினைவேந்தலை அமைதியாக நடத்தலாம் – இலங்கை பிரதமர் அறிவிப்புகாத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”
இன்னைக்கு எனக்கு கெட்ட நாள் தான். இன்னைக்கு காலையிலேயே நான் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியதையும், அதில் இருந்து மீண்ட கதையையும் சொல்றேன். நேரமிருந்தா இத படிச்சி பாருங்க… வீடியோவாக…
View More காத்தாடி நூலில் சிக்கித் தவித்த “காகம் மீண்ட கதை”ஆபத்தானதா எலெக்ட்ரிக் பைக்குகள்? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
தெலங்கானாவில் எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் வெடித்துச் சிதறி தீப்பிடித்ததில் 8 பேர் உயிரிழந்த செய்தி, இ-பைக் பயன்படுத்துவோருக்கும், பயன்படுத்த விரும்புவோருக்கும் அதிர்வைத் தருவதாக மாறி இருக்கிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக…
View More ஆபத்தானதா எலெக்ட்ரிக் பைக்குகள்? பாதுகாப்பு அம்சங்கள் என்ன?பதி, பசு, பாசம்
“தினந்தோறும் நவில்ஓம் திருமந்திரம்” பகுதியில் இன்று, திருமூல நாயனார் அருளிய திருமந்திரத்தின் ஒரு பாடலைப் படித்து, அதன் பொருளறிவோம். சைவ சித்தாந்தத்தில் முப்பொருள் என்பது பதி, பசு, பாசத்தைக் குறிப்பதாகவும். அது தொடர்பான திருமூலரின்…
View More பதி, பசு, பாசம்பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி
இலங்கையில் அதிகாரமற்ற பொம்மை அதிபராலும், அமைச்சர்களாலும் மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிட முடியுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பி உள்ளார். பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், மக்கள் தன்னெழுச்சியாகப்…
View More பொம்மை அதிபரால் பிரச்னைகளை தீர்க்க முடியுமா? இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் கேள்விமுதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்
வடசென்னையில் ஏடிஎம் மையத்திற்கு வரும் முதியோர்களை குறிவைத்து நூதன முறையில் பணம் திருடிய மத்திய அரசு ஊழியர். பைக்கில் ஒட்டிய ஸ்டிக்கரால் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். எச்சரிக்கை தேவை …
View More முதியோர்களை குறிவைத்து ATM-ல் திருட்டு – சிக்கிய மத்திய அரசு ஊழியர்காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? மூத்த தலைவர்கள் எடுத்து வரும் முயற்சிகள் என்ன? என்கிற கேள்விகளுக்கு மத்தியில், ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணம் கை மேல் பலன் தருமா? என்பது குறித்து இப்போது…
View More காங்கிரசின் அடுத்த தலைவர் யார்? தெளிவாக இருக்கும் ராகுல்… குழப்பத்தில் தொண்டர்கள்…குழந்தையின்மைக்கு தீர்வு – விடியல் தரும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி!
ஒரு குடும்பத்தில் பத்து குழந்தைகள் வளர்ந்த நம்முடைய வீட்டில் இப்போது குழந்தையின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு தீர்வைத் தரும் ஆராய்ச்சி ஒன்றில் சர்வதேச விஞ்ஞானிகள் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அது பற்றியும் அவர்கள் உருவாக்கி…
View More குழந்தையின்மைக்கு தீர்வு – விடியல் தரும் விஞ்ஞானிகளின் புதிய ஆராய்ச்சி!இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் – அரிய புகைப்படத் தொகுப்பு
உலகில் நீண்டகாலம் அரச பதவியில் இருந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார். 15 பிரிட்டன் பிரதமர்களைக் கண்ட அவருடைய வாழ்வின் அரிய தருணங்களையும், தமிழ்நாட்டின் இரண்டு முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேசியதையும் இந்த புகைப்படத்…
View More இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் – அரிய புகைப்படத் தொகுப்புஇங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96. உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர்…
View More இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்