அமைச்சர் மனோதங்கராஜ் லண்டன் பயணம்
தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் லண்டன் செல்கிறார். தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ...