ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் சேனல்களில் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்…
View More சேனல்களில் பாடல்கள், பெண் குரல்களுக்கு தலிபான் தடைமியூசியம் ஆகிறது முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு
முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு மியூசியமாகவும் அவருடைய கிராமம் சுற்றுலாத்தளமாகவும் மாற்றப்பட இருக்கிறது. இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பதவியேற்றவர் நரசிம்மராவ். இவர், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை…
View More மியூசியம் ஆகிறது முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடுதமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கான உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள்…
View More தமிழ்நாட்டில் 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் நேரு தகவல்
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி, ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி உறையூர் பகுதியில் பழுதடைந்த குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த…
View More ஓரிரு நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியிடப்படும்: அமைச்சர் நேரு தகவல்வெப்சீரிஸ் படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்
நடிகை பிரியங்கா சோப்ரா, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார். அந்த புகைப் படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிரிந்துள்ளார். பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, இப்போது ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்…
View More வெப்சீரிஸ் படப்பிடிப்பில் விபத்து: நடிகை பிரியங்கா சோப்ரா காயம்வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்
நடிகர் வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை அவரது ரசிகனாக வரவேற்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் விஷாலுக்கு இன்று 44-வது பிறந்த நாள். இதையடுத்து தனது பிறந்த நாளை, கீழ்ப்பாக் கத்தில் உள்ள முதியோர்…
View More வடிவேலு மீண்டும் நடிக்க வருவதை வரவேற்கிறேன்: விஷால்காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜா
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்ற புகைப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.…
View More காலில் காயம்: மருத்துவமனையில் ரவீந்திர ஜடேஜாவீட்டில் போதைப் பொருள்: பிரபல நடிகர் அதிரடி கைது
தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை வைத்திருந்ததாக பிரபல பாலிவுட் நடிகர் அர்மான் கோலி இன்று கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக பாலிவுட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.…
View More வீட்டில் போதைப் பொருள்: பிரபல நடிகர் அதிரடி கைதுதிருடப்பட்ட டாம் குரூஸின் சொகுசு காரை மீட்டது எப்படி?
பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திருடப் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களில் வசூலை வாரி குவித்த படம், ‘மிஷன் இம்பாஷிபிள்’.…
View More திருடப்பட்ட டாம் குரூஸின் சொகுசு காரை மீட்டது எப்படி?‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகு கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுரு வலும் நடைபெறவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகத்தில் இன்று ‘விக்ரஹா ரோந்து கப்பல்’…
View More ‘விக்ரஹா’ ரோந்து கப்பல் : அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்