மியான்மரில் மாணிக்கக்கல் சுரங்கத்தில் மண் சரிந்து விழுந்ததில் 70க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாயமாகினர். மியான்மரில் உள்ள Kachin மாநிலத்தில் உள்ள Hpakant பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு சட்டவிரோதமாக, பச்சை மாணிக்கக்கல் சுரங்கம் செயல்பட்டு…
View More மியான்மரில் மண் சரிந்து விபத்து: 70 தொழிலாளர்கள் மாயம்அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்
விருதுநகர் அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் மீது கல் எறிந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் இருந்து விருதுநகர் நோக்கி சென்ற அரசுப்பேருந்து மருளுத்தூர்…
View More அரசு பேருந்து மீது கல் எறிந்து தாக்குதல்ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்
வல்லுனர் குழு அறிக்கையின்படி முறையான பராமரிப்பு கொண்ட ரயில் பெட்டிகள் மட்டுமே பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார். புதிதாக…
View More ரயில் பெட்டிகள் பராமரிப்பு : அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் பதில்வெளியானது மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்
மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். மதுரை அரசு மருத்துவனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள எலும்பு வங்கி, மாடித்தோட்ட வளாகம் மற்றும் முதுகுத் தண்டுவட காய படுக்கை புண்…
View More வெளியானது மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில்: CM DASHBOARD திட்டம்
தன் அறையில் இருந்தபடியே அனைத்து திட்டங்களின் மீதான நடவடிக்கையை கண்காணிக்கும் மின்னணு தகவல் பலகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் துறை செயலர்களுடனான கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,…
View More முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில்: CM DASHBOARD திட்டம்சேலம் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின்
சமூக வலைத்தளத்தில் தவறான செய்தியை பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்ட சேலம் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர், சுங்குவா சத்திரத்தில் உள்ள பன்நாட்டு தொழிற்சாலை (Foxconn) நிறுவன விடுதியில் உணவு உண்ட 100-க்கும் மேற்ப்பட்ட…
View More சேலம் வளர்மதிக்கு நிபந்தனை ஜாமின்ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை
இந்தியா-ரஷ்யா இடையிலான ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்தியா-ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர…
View More ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனைபனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை
பனாமா பேப்பர்ஸ் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார்.…
View More பனாமா பேப்பர்ஸ் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணைஇல்லம் தேடிக் கல்வி; நெறிமுறை மீறிய கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி பயணக் குழுவில் உள்ள ஒருவர், நெறிமுறை மீறியதால் கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக்…
View More இல்லம் தேடிக் கல்வி; நெறிமுறை மீறிய கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கைதிருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்
சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது…
View More திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்