ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில், 114 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 114 பேர் குணமடைந்ததாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாட்டின் ஒமிக்ரான் பாதிப்பு குறித்து விளக்கமளித்தார். 108 நாடுகளில் ஒமிக்ரான்…

View More ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 358 பேரில், 114 பேர் குணமடைந்துள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஹர்பஜன் சிங் அறிவிப்பு

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சிறந்த…

View More கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு: ஹர்பஜன் சிங் அறிவிப்பு

ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 34…

View More ஒமிக்ரான் தொற்று பரவல்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகள் மற்றும் நகைக்கடை உரிமையாளர் கூட்டமைப்பு சங்கங்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி தலைமை நிர்வாகிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

கவனம் ஈர்க்கும் பெரியார் புகைப்படம்

சென்னையில், பெரியார் பிறந்த நாள், நினைவு நாள் என்றால், சிம்சன் பெரியார் சிலைக்கு கீழ் உள்ள பெரியார் படதிற்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செய்வது வழக்கம். அப்படி, வைக்கப்படும் பெரியாரின் படம் இந்த…

View More கவனம் ஈர்க்கும் பெரியார் புகைப்படம்

விக்ரம் படம் எப்போது? – லோகேஷ் கனகராஜ் ட்வீட்

விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜின் “விக்ரம்” திரைப்படம், கமல், பஹத்பாசில், விஜேய் சேதுபதி என பெரிய, பெரிய நடிகர்களுடன் விறுவிறுப்பாக…

View More விக்ரம் படம் எப்போது? – லோகேஷ் கனகராஜ் ட்வீட்

ஜூனியர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில், தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு அணி

தேசிய ஜூனியர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்து வெளியேறியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 11வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், பஞ்சாப், ஹரியானா, கேரளா…

View More ஜூனியர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில், தோல்வியை சந்தித்தது தமிழ்நாடு அணி

சண்முகநாதன் உடல் தகனம்: இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நிழலாக கருதப்பட்ட சண்முகநாதனின் உடல் தகனம் செய்யப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வந்த சண்முகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் 48 ஆண்டுகள் உதவியாளராக பணியாற்றியவர். 80 வயதான அவர்,…

View More சண்முகநாதன் உடல் தகனம்: இறுதி சடங்கில் பங்கேற்ற முதல்வர்

ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்ற ஸ்விக்கி

2021-ஆம் ஆண்டில் ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, தங்களுக்கு கிடைத்த உணவு ஆர்டர்களின் அடிப்படையில் உணவு விற்பனை தொடர்பான…

View More ஒரு நிமிடத்திற்கு 115 பிரியாணி ஆர்டர்களை பெற்ற ஸ்விக்கி

எதிர்பார்ப்பை கிளப்பும் ‘வலிமை’ படத்தின் விசில் தீம்

‘வலிமை’ படத்தின் விசில் தீம் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம், பொங்கலையொட்டி தியேட்டரில் வெளியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி மேக்கிங்…

View More எதிர்பார்ப்பை கிளப்பும் ‘வலிமை’ படத்தின் விசில் தீம்