ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை

இந்தியா-ரஷ்யா இடையிலான ஒப்பந்தங்களை செயல்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இந்தியா-ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர…

View More ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை