WPL 2024 : பெங்களூரு அணியை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது டெல்லி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மகளிர் ப்ரீமியர் லீக்-ன் இரண்டாவது தொடர் பிப்ரவரி 23-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது....