மகளிர் ப்ரீமியர் லீக் 2024 – இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஆர்சிபி!
மகளிர் ப்ரீமியர் லீக்கின் பிளே-ஆஃப் சுற்று போட்டியில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்து அசத்தியுள்ளது. மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடர் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி...