| ரூ.2,000 நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுபோல் ரூ.500 நோட்டுகளைத் திரும்பப் பெற வேண்டும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை வைத்துள்ளார்.
View More “ஊழலை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்” – ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!Digital Currency
பிப். 1 முதல் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுமா? – மலையாள நாளிதழ்களின் வெளியான செய்தி உண்மையா?
இந்திய அரசாங்கம் பிப்ரவரி 1, 2025 முதல் புழக்கத்தில் இருக்கும் நாணயத்தை தடை செய்து டிஜிட்டல் நாணயத்திற்கு மாறும் என முன்னணி செய்தித்தாள்களின் வெளியான முதல் பக்க விளம்பரங்களை கொண்ட பதிவு ஒன்று வைரலானது.
View More பிப். 1 முதல் ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுமா? – மலையாள நாளிதழ்களின் வெளியான செய்தி உண்மையா?சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?
சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் செயல்பாடு பற்றி தற்போது பார்க்கலாம். கிரிப்டோ உள்ளிட்ட கரன்சிகள் வெளிப்படைத்தன்மை இல்லாததால் முதலீட்டாளர்கள் அதிக…
View More சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் – சாதகங்கள் என்னென்ன?டிஜிட்டல் கரன்சிகள் இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக ரிசர்வ் வங்சி அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது, காகித…
View More டிஜிட்டல் கரன்சிகள் இன்று அறிமுகம்: ரிசர்வ் வங்கி அறிவிப்புஇந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சி
நாடு முழுவதும் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் கரன்சி நாளை அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது,…
View More இந்தியா முழுவதும் நாளை அறிமுகமாகிறது டிஜிட்டல் கரன்சிகிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கிறது. கிரிப்டோகரன்சிகள் பற்றிய பேச்சு கடந்த சில நாட்களாக பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அதில் முதலீடு செய்தால்…
View More கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதா: மத்திய அரசு முடிவு