மத்தியப் பிரதேசத்தில் 7 பேர் கொண்ட குழுவால் மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர்.
View More மூன்று சிறுமிகள் உட்பட 4 பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை – சிறுவர் உட்பட 7 பேர் கைது!girls
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!
மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினரை கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
View More சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மதபோதகர் ஜான் ஜெபராஜ் உறவினர் கைது!3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
கடந்த 2019-21 காலகட்டத்தில் 3 ஆண்டுகளில் மட்டும் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒரு நாட்டில் மூன்றே வருடத்தில் 13லட்சம் பெண்கள் மாயமாகியுள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப…
View More 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் கொண்டாட்டம்
சென்னையில் கேரள பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். வருகின்ற எட்டாம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வட சென்னையில் வாழும் கேரளா மக்கள் ஒன்றிணைந்து வடசென்னை ஐயப்பன் கோவிலில்…
View More சென்னையில் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் கொண்டாட்டம்மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 ஆசிரியர்கள் மீது 2 மாணவிகள் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடம் சாலையில் பிரம்மா ஸ்ரீ பெண்ணாத்தூர் சுப்பிரமணியம்…
View More மயிலாப்பூரில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் மூவர் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுஇளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!
பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டுமென உத்தர பிரதேச பெண்கள் ஆணைய உறுப்பினர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகளவில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹத்ராஸில் 19 வயது பட்டியலின இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. …
View More இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும்: பெண்கள் ஆணைய உறுப்பினர்!பெண்கள் குறைவான நேரமே செல்போன் பயன்படுத்துகின்றனர்: ஆய்வில் தகவல்!
கிராம, சிறு நகர்ப் புறங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் 41 சதவிகிதம் பேர் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே செல்போன்களை பயன்படுத்துவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் அதிகாரமளித்தல் பவுண்டேஷன் சார்பில் இளம்…
View More பெண்கள் குறைவான நேரமே செல்போன் பயன்படுத்துகின்றனர்: ஆய்வில் தகவல்!