ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை டி20 தொடரை வென்றது. ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி…
View More 3வது டி20 போட்டி – ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை …!win
கேலோ இந்திய விளையாட்டு போட்டி.. வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய மாற்று திறனாளி வீரர்!
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஓட்டபந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய மாற்று திறனாளி மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் முதலாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச்…
View More கேலோ இந்திய விளையாட்டு போட்டி.. வெற்றிக் கோப்பையுடன் திரும்பிய மாற்று திறனாளி வீரர்!நெதர்லாந்து பொதுத் தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் வெற்றி!
நெதர்லாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கொள்கையுடைய கீர்த் வில்டர்ஸ் தலைமையிலான சுதந்திரக் கட்சி (பிவிவி) எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றக் கீழவை பிரதிநிதிகள்…
View More நெதர்லாந்து பொதுத் தேர்தல்: வலதுசாரி தலைவர் கீர்த் வில்டர்ஸ் வெற்றி!சர்வதேச எம்மி விருது வென்ற முதல் இந்தியர் – மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ்!
மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ், நகைச்சுவைப் பிரிவில் சர்வதேச எம்மி விருது வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார். உலகளவில் மேடை நகைச்சுவையாளராகப் புகழ்பெற்றவர் வீர் தாஸ். இவர் நிகழ்த்தி, நெட்பிளிக்ஸில் வெளியான…
View More சர்வதேச எம்மி விருது வென்ற முதல் இந்தியர் – மேடை நகைச்சுவையாளர் வீர் தாஸ்!ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டு வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதன் முதல்…
View More ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி : ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றிதூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் அகில இந்திய ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி பெற்றன. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரிலுள்ள செயற்கை புல்வெளி…
View More தூத்துக்குடியில் அகில இந்திய ஹாக்கி போட்டி-சென்னை, மும்பை, டெல்லி அணிகள் வெற்றி!மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல்…
View More மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து இடையே கடந்த ஆண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் தொடங்கியது. 4 போட்டிகள் முடிந்த நிலையில்…
View More சொதப்பிய இந்தியா – சொல்லி அடித்த இங்கிலாந்து!