மீண்டும் வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் இந்தியா சார்பில் ஈட்டி எறிதல்...