மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என மம்தா அரசை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விமர்சனம் செய்துள்ளார்.
View More “மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது” – மம்தா அரசை சாடிய யோகி ஆதித்தியநாத்!West bengal
மேற்கு வங்கம்| வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மற்றொரு மாவட்டத்தில் வெடித்த வன்முறை!
மேற்கு வங்கம் மாநிலத்தில் வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மற்றொரு மாவட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
View More மேற்கு வங்கம்| வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மற்றொரு மாவட்டத்தில் வெடித்த வன்முறை!“சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து” – மேற்கு வங்க வன்முறை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் கருத்து!
சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து என மேற்கு வங்க வன்முறை குறித்து தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
View More “சமூக ஏற்றத்தாழ்வே உண்மையான ஆபத்து” – மேற்கு வங்க வன்முறை குறித்து ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குநர் கருத்து!வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!
வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
View More வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!
வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொதுமக்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.
View More மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!
மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!“தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” – மம்தா பானர்ஜி பேச்சு!
தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
View More “தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” – மம்தா பானர்ஜி பேச்சு!ஹோலி பண்டிகையின்போது வெடித்த கலவரம் – மேற்கு வங்கத்தில் இணைய சேவை முடக்கம்!
ஹோலி பண்டிகையின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் மேற்கு வங்கம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சைந்தியா நகரப்பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது
View More ஹோலி பண்டிகையின்போது வெடித்த கலவரம் – மேற்கு வங்கத்தில் இணைய சேவை முடக்கம்!வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
View More வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?
மேற்குவங்கத்தில் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட சிறுபான்மையினர் மற்றும் மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?