கொல்கத்தாவில் 150 ஆண்டுகள் பழமையான டிராம் சேவையை போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளை காரணம் காட்டி நிறுத்துவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மாநில போக்குவரத்து அமைச்சர் சினேகசிஸ் சக்ரவர்த்தி கூறுகையில், “மெதுவாக நகரும் இந்த டிராம்கள் மிகப்பெரிய வகையில்…
View More #Kolkata | விடைபெறுகிறதா டிராம் போக்குவரத்து? 150 ஆண்டுகள் சேவையை நிறுத்த திட்டம்!