வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!

வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

View More வன்முறையாக மாறிய வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டம் – மேற்கு வங்கத்தில் மூவர் உயிரிழப்பு!

மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!

வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்ததையடுத்து அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டாதீர்கள் என பொதுமக்களிடம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை வைத்துள்ளார்.

View More மேற்கு வங்கம் | வக்ஃப் சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த இஸ்லாமியர்கள் – கோரிக்கை வைத்த மம்தா பானர்ஜி!

மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

View More மேற்கு வங்கம் | ஆசிரியர் நியமன விவகாரம் – குடியரசுத் தலைவருக்கு ராகுல் காந்தி கடிதம்!

“தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” – மம்தா பானர்ஜி பேச்சு!

தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.  

View More “தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” – மம்தா பானர்ஜி பேச்சு!

ஹோலி பண்டிகையின்போது வெடித்த கலவரம் – மேற்கு வங்கத்தில் இணைய சேவை முடக்கம்!

ஹோலி பண்டிகையின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் மேற்கு வங்கம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சைந்தியா நகரப்பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது

View More ஹோலி பண்டிகையின்போது வெடித்த கலவரம் – மேற்கு வங்கத்தில் இணைய சேவை முடக்கம்!

வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

வங்கக் கடலில் அதிகாலை 6.10 மணி அளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

View More வங்கக் கடலில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Has the Bangladeshi budget allocated more funds to madrassa education than to the higher education sector?

மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?

மேற்குவங்கத்தில் இந்தாண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட சிறுபான்மையினர் மற்றும் மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.

View More மேற்குவங்க பட்ஜெட்டில் உயர்கல்வித் துறையை விட மதரசா கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டதா?

“2026 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!

2026 மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More “2026 சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டி” – மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேச்சு!

எர்ரகடா மருத்துவமனையில் மனநோயாளிகளின் நிலையில் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?

This news Fact Checked by Newsmeter எர்ரகடா மனநல மருத்துவமனையின் வார்டில் கம்பிகளுக்குப் பின்னால் கிழிந்த உடைகள் மனநோயாளிகள் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.…

View More எர்ரகடா மருத்துவமனையில் மனநோயாளிகளின் நிலையில் என வைரலாகும் வீடியோ – உண்மை என்ன?
Is the video released by RT India claiming that a Hindu temple was attacked in West Bengal true?

‘மேற்கு வங்கத்தில் இந்து கோயில் தாக்கப்பட்டது’ என ஆர்டி இந்தியா வெளியிட்ட வீடியோ உண்மையா?

This News Fact Checked by BOOM மேற்கு வங்கத்தில் ஒரு கும்பல் இந்து கோயிலில் உள்ள தெய்வதின் சிலையை நாசம் செய்வதாக ஆர்டி இந்தியா நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More ‘மேற்கு வங்கத்தில் இந்து கோயில் தாக்கப்பட்டது’ என ஆர்டி இந்தியா வெளியிட்ட வீடியோ உண்மையா?