மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
View More மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்ஃபு சட்டத்திருத்த மசோதா!Waqf Board
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக போராட்டம்?
வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தவெக போராட்டம்?“வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “வக்ஃபு வாரிய மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!
மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது
View More மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்!எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
View More எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!“பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும்” – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி!
பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டியளித்துள்ளார்.
View More “பாஜக வக்ஃப் நிலங்களை விற்றுவிடும்” – சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேட்டி!வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!
வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
View More வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?
எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
View More ‘வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும்’ என SDPI தலைவர் நெல்லை முபாரக் கூறினாரா?வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கூறியதா?
வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமான அனைத்து சொத்துக்களும் சட்டவிரோதமானவை என்று உச்சநீதிமன்றம் கூறியதாக பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
View More வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் கூறியதா?“கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!
டெல்லி தேர்தலுக்காக வக்ஃபு மசோதாவை பாஜக பயன்படுத்த இருப்பதாக ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
View More “கூட்டுக்குழு தலைவருக்கு அலைபேசி அழைப்பு வந்தது… அதன் பின்னரே சஸ்பெண்ட் செய்யப்பட்டோம்” – ஆ.ராசா!