வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது…முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” – மெகபூபா முஃப்தி விமர்சனம்!

“முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு வக்ஃபு மசோதா பிரச்னையை விவாதிக்க கூட தைரியம் இல்லை என்பது கவலையளிக்கிறது” என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

View More வக்ஃபு திருத்தச் சட்டம் : “தமிழ்நாடு எதிர்க்கிறது…முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஷ்மீர் அரசு அஞ்சுகிறது” – மெகபூபா முஃப்தி விமர்சனம்!