சிலிர்க்க வைக்கும் கருப்பு வெள்ளை மலைப் பாம்புகள்; வைரலாகும் வீடியோ!
அமெரிக்க யூடியூபர் ஒருவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டார், அதில் அவர் இரண்டு பெரிய மலைப்பாம்புகளை வைத்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. வீடியோவில், இரண்டு பெரிய மலைப்பாம்புகள் – ஒரு வெள்ளை மற்றும்...