தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்பு குழு அமைத்த தவெக தலைவர் விஜய்…..!

சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்க தவெக தலைவர் விஜய் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளார்.

View More தேர்தல் அறிக்கை தயாரிக்க சிறப்பு குழு அமைத்த தவெக தலைவர் விஜய்…..!

”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!

ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் சிலம்பரசன் விஜய்க்கு ஆதரவாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More ”பின்னடைவுகள் உங்களை ஒருபோதும் தடுத்ததில்லை”- விஜய்க்கு ஆதரவாக சிலம்பரசன் பதிவு….!

‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஜனவரி 9ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியாகாது என பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

View More ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஒத்திவைப்பு – தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும்” – செங்கோட்டையன்!

234 தொகுதிகளிலும் விஜய் தான் வெற்றி பெறுவார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “234 தொகுதிகளிலும் தவெக தான் வெற்றி பெறும்” – செங்கோட்டையன்!

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை – சீமான்!

‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இழுத்தடிக்க வேண்டியதில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

View More ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் தர இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை – சீமான்!

கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராகும் படி தவெக தலைவர் விஜய் சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More கரூர் விவகாரம் : தவெக தலைவர் விஜய்-க்கு சிபிஐ சம்மன்…!

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு….!

ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

View More ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு….!

ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

பராசக்தி இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, ஜன நாயகன் ஆகிய இரு படங்களையும் கொண்டாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

View More ஜன நாயகனுடன் மோதலா …? – நடிகர் சிவகார்த்திகேயன் விளக்கம்….!

’ஜன நாயகன்’ பட டிரெய்லர் வெளியானது……!

நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

View More ’ஜன நாயகன்’ பட டிரெய்லர் வெளியானது……!

’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!

விடுதலை வீரர் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

View More ’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!