நடிகர் விஜய் – இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
View More ’ஜன நாயகன்’ பட டிரெய்லர் வெளியானது……!vijay
’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!
விடுதலை வீரர் வேலு நாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.
View More ’தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி வேலு நாச்சியார்’ – தவெக தலைவர் விஜய் புகழாரம்…!’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!
’ஜன நாயகன்’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
View More ’நல்லா இருப்போம்’…, ’நல்லா இருப்போம்’…, : புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ’ஜன நாயகன்’ படக்குழு…!தவெகவில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் நியமனம் ; விஜய்…!
தவெகவின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணியின் புதிய நிர்வாகிகளை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
View More தவெகவில் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் நியமனம் ; விஜய்…!வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; தவெக தலைவர் விஜய் கண்டனம்….!
திருத்தணியில் சிறார்கள் சிலர் வடமாநிலத்தவரை அரிவாளால் வெட்டிய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More வடமாநில இளைஞர் தாக்கப்பட்ட விவகாரம் ; தவெக தலைவர் விஜய் கண்டனம்….!சென்னை விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய்!
சென்னை விமான நிலையத்தில் நடிகர் விஜய் தடுமாறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
View More சென்னை விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய்!“புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி” – தவெக தலைவர் விஜய்!
விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
View More “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி” – தவெக தலைவர் விஜய்!மலேசியாவில் ஜனநாயகன் ; ”எந்த நடிகரும் அப்படி சொல்லமாட்டார்” – மேடையில் அட்லீ பகிர்ந்த தகவல்…!
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அட்லீ உதவி இயக்குநராக இருந்த தன்னை அழைத்து நடிகர் விஜய் பாராட்டியதாக பேசியுள்ளார்.
View More மலேசியாவில் ஜனநாயகன் ; ”எந்த நடிகரும் அப்படி சொல்லமாட்டார்” – மேடையில் அட்லீ பகிர்ந்த தகவல்…!மலேசியாவில் ஜனநாயகன் ; லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில்….- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!
ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்கள் என்று தெரிவித்துள்ளார்.
View More மலேசியாவில் ஜனநாயகன் ; லியோ, மாஸ்டர் ஆகியவை என் சினிமா வாழ்க்கையில்….- லோகேஷ் கனகராஜ் நெகிழ்ச்சி…!மலேசியாவில் ஜனநாயகன் ; டிவிகே… டிவிகே.. என எழுந்த கோஷம் – ரசிகர்களை நோக்கி விஜய் செய்த சைகை …!
மலேசியாவில் நடைபெற்று வரும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களில் ஒரு பகுதியினர் டிவிகே… டிவிகே… என விஜயின் கட்சி பெயரை சொல்லி ஆர்ப்பரித்தனர்.
View More மலேசியாவில் ஜனநாயகன் ; டிவிகே… டிவிகே.. என எழுந்த கோஷம் – ரசிகர்களை நோக்கி விஜய் செய்த சைகை …!