’தெறி’ படத்தின் மறுவெளியீடு ஒத்திவைப்பு….!

’தெறி’ திரைப்படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More ’தெறி’ படத்தின் மறுவெளியீடு ஒத்திவைப்பு….!

’ஜன நாயகன்’ பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி பதிவு…..!

ஜன நாயகன் திரைப்படத்தை தடுக்கும் முயற்சியானது தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

View More ’ஜன நாயகன்’ பட விவகாரம் : விஜய்க்கு ஆதரவாக ராகுல் காந்தி பதிவு…..!

கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?

தவெக தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

View More கரூர் விவகாரம் | தவெக தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன்?

டெல்லி ; விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…!

டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் நடந்த விசாரணை நிறைவுபெற்றுள்ளது.

View More டெல்லி ; விஜயிடம் நடந்த சிபிஐ விசாரணை நிறைவு…!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக தலைவர் விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார்.

View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக தவெக தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டார்.

View More கரூர் கூட்ட நெரிசல் வழக்கு | டெல்லி புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்!

“தோட்டா தெரிக்க தெரிக்க”.. விரைவில் ரீ-ரிலிஸாகிறது விஜயின் ‘தெறி’!

விஜயின் ‘தெறி’ படம் விரைவில் ரீரிலிஸாகிறது.

View More “தோட்டா தெரிக்க தெரிக்க”.. விரைவில் ரீ-ரிலிஸாகிறது விஜயின் ‘தெறி’!

விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

View More விஜய் பிரசாரத்திற்கு பயன்படுத்திய பேருந்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை….!

ஜன நாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

View More ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல் ; தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை….!

”ஜனநாயகனின் வெளியீட்டுத் தேதி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும்” – ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு…..!

ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியானது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

View More ”ஜனநாயகனின் வெளியீட்டுத் தேதி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும்” – ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு…..!