2022ஆம் ஆண்டு கூகுள் தேடுபொறியில் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் விஜய், நடிகைகள் காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய பிரபலங்கள் கூகுளில்…
View More கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் விஜய்: லிஸ்ட்டில் காஜல் அகர்வால் பிடித்த இடம்!vijay
வாரிசு போஸ்டர் டீக்கோட்: ஒரே படத்துக்குள்ள இத்தனை படங்களா?
வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் look போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று…
View More வாரிசு போஸ்டர் டீக்கோட்: ஒரே படத்துக்குள்ள இத்தனை படங்களா?கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதை
வழக்கமாக தமிழ் சினிமா ஹீரோக்களின் ரசிகர்கள், தங்களது ஹீரோ, அடுத்து நடிக்கும் படம் எதுவோ அதன் மீது தான், அதிக கவனம் வைத்திருப்பர். ஆனால், நடிகர் விஜய் விஷயத்தில் அது வேறாக இருக்கிறது. தனது…
View More கோலிவுட்டின் கிரீடம் விஜய் கதைவிஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!
நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, வாரிசு திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ்…
View More விஜய் பர்த்டே ஸ்பெஷல்- வெளியானது வாரிசு செகண்ட் லுக் போஸ்டர்!“ஜாதி, மதம் ஏதுமில்லை”- மதுரை ஆதீனத்துக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி
மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரை முழுவதும் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படத்தில் விநாயக கடவுளை கேலியாக பேசியதாகவும், இதனால்…
View More “ஜாதி, மதம் ஏதுமில்லை”- மதுரை ஆதீனத்துக்கு விஜய் ரசிகர்கள் பதிலடி“தளபதி-66” முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு
“தளபதி 66” திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார் இயக்குநர் வம்சி. இசையமைப்பாளர்…
View More “தளபதி-66” முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்புவிஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்!
இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் விஜய் படத்துக்கு 18 ஆண்டுகளுக்கு பிறகு இசை அமைக்கவுள்ளார். நடிகர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரையுலகில் முன்னணி இசை அமைப்பாளராக உள்ளார். இவர் சமீபத்தில்…
View More விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யுவன்!விஜய், அஜித் இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்
சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்று சிவகார்த்திகேயன் கேரியரில் மற்றுமொரு மைல் கல்லாக மாறியிருக்கிறது. குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக மாறியிருக்கும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அங்கமாக உருவாகியிருக்கிறார்.…
View More விஜய், அஜித் இடத்தை நெருங்கும் சிவகார்த்திகேயன்பொங்கலுக்கு ரிலீஸாகும் “தளபதி 66”
நடிகர் விஜயின் தளபதி 66 திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையிூல், விஜயின் அடுத்த…
View More பொங்கலுக்கு ரிலீஸாகும் “தளபதி 66”தளபதி 66 குறித்து நறுக் அப்டேட் கொடுத்த சரத்குமார்!
அனைத்து ரசிகர்களையும் திருப்திபடுத்தும் விதமாக தளபதி 66 படம் அமையும் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜயின் 66ஆவது படத்தை எதிர்நோக்கியுள்ளனர் அவரது ரசிகர்கள். இந்நிலையில், விஜயின் அடுத்த படத்தை…
View More தளபதி 66 குறித்து நறுக் அப்டேட் கொடுத்த சரத்குமார்!