“4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை” – திருமாவளவன் எம்.பி. வேதனை!

4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்கள் இருந்தும் கூட அவ்வளவு எளிதாக ஒரு இடத்திற்கு சென்று கொடி ஏற்ற முடியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். 

View More “4 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் இருந்தும் கொடி கூட ஏற்ற முடியவில்லை” – திருமாவளவன் எம்.பி. வேதனை!

தாராசுரத்தில் விசிக கொடிக்கம்பம் சேதம் : அன்புமணி வருத்தம்!

கோவை தாராசுரத்தில் பாமக தொண்டர்களால் விசிக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

View More தாராசுரத்தில் விசிக கொடிக்கம்பம் சேதம் : அன்புமணி வருத்தம்!

“அண்ணாமலை கொள்கை பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக மாற்றுகிறார்” – விசிக எம்எல்ஏ ஷா நவாஸ்!

அண்ணாமலை கொள்கை பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக மாற்றுவதாக விசிக எம்எல்ஏ ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

View More “அண்ணாமலை கொள்கை பிரச்சனையை தனிநபர் பிரச்சினையாக மாற்றுகிறார்” – விசிக எம்எல்ஏ ஷா நவாஸ்!

“நான் CBSE பள்ளி நடத்துறேனா?” – அண்ணாமலைக்கு திருமாவளவன் எம்.பி. பதில்!

சென்னை வேளச்சேரியில் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன் இருக்கிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில், இதற்கு விசிக தலைவர்…

View More “நான் CBSE பள்ளி நடத்துறேனா?” – அண்ணாமலைக்கு திருமாவளவன் எம்.பி. பதில்!

“தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்” – நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

தானே பேசி தானே சிரிப்பவர் சீமான் என்று திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சனம் செய்துள்ளார்.

View More “தானே பேசி தானே சிரிப்பவர் சீமான்” – நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

“மும்மொழி திட்டத்தை திணிக்க காரணம் தாய்மொழியை சிதைக்கத்தான்” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!

மும்மொழி திட்டத்தை திணிக்க காரணம் தாய்மொழியை சிதைக்கத்தான் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மும்மொழி திட்டத்தை திணிக்க காரணம் தாய்மொழியை சிதைக்கத்தான்” – திருமாவளவன் எம்.பி. கண்டனம்!

“பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்ன?” – முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கேள்வி!

விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோவை பகிர்ந்து பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்னவென்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பட்டியலின மக்கள் மீதான தாக்குதலுக்கு பதில் என்ன?” – முதலமைச்சருக்கு ஜெயக்குமார் கேள்வி!

“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ – திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவது நமது கடமை என டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ – திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!
“The President’s speech is a disappointment to the marginalized people” - Thirumavalavan MP. Allegation!

“குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரை” – திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு!

குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் உரையாக அமைந்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

View More “குடியரசுத் தலைவரின் உரை விளிம்பு நிலை மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் உரை” – திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு!

“பெரியார் விமர்சிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது” – திருமாவளவன்!

பெரியாரை விமர்சிக்கட்டும் என வேடிக்கை பார்க்க முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.

View More “பெரியார் விமர்சிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது” – திருமாவளவன்!