யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “டெல்லியில் ஒலித்த குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கைUGC Guidelines
“கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ – திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!
கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவது நமது கடமை என டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வலியுறுத்துவது நமது கடமை“ – திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் எம்.பி. பேச்சு!டெல்லியில் யுஜிசி புதிய விதிமுறைக்கு எதிரான திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் – இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு
டெல்லியில் யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி எம்பி-கள் பங்கேற்றுள்ளனர்.
View More டெல்லியில் யுஜிசி புதிய விதிமுறைக்கு எதிரான திமுக மாணவரணியின் ஆர்ப்பாட்டம் – இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்பு“யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக போராட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக திமுக மாணவர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
View More “யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக போராட்டம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு