சொமோட்டோ உடை அணிந்து கஞ்சா விற்பனை – மதுரையில் முன்னாள் ரவுடி உள்ளிட்டோர் கைது!
மதுரையில் சமூகவலைதலங்களின் மூலமாக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்த ரவுடி பீடி பாலா மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் கஞ்சா விற்பனை நடைபெற்று...