வந்தே மாதரம் பாடல் பாடிய ராணுவ வீரர்கள் – கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி
தீபாவளியை கார்கிலில் இந்திய நாட்டு ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி, வீரர்கள் வந்தே மாதரம் பாடலை பாடிய போது அவர்களுடன் நின்று கைத்தட்டி ரசித்தது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமராக நரேந்திர...