36 C
Chennai
June 17, 2024

Tag : union govt

முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லியில் மத்திய அரசைக் கண்டித்து கேரள முதலமைச்சர் தலைமையில் போராட்டம்!

Web Editor
டெல்லியில் மத்திய அரசுக்கு கண்டித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  இதில் 2 மாநில முதலமைச்சர்கள் உட்பட எம்பிக்கள்,  அமைச்சர்கள் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.  மத்திய அரசு மற்றும்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

உடல் உறுப்பு மாற்று சட்டம் செயல்படுகின்றனவா..? – மத்திய , மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.!

Web Editor
அனைத்து அரசு மருத்துவமனைகளும் உடல் உறுப்பு மாற்று சட்டத்தின் கீழ் நடக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட மனு மீது மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது உடல்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

நாடாளுமன்ற கூட்டத் தொடர் – குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது.!

Web Editor
நடப்பு ஆண்டின் நாடாளுமன்ற கூட்டத் தொடர்  குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று தொடங்குகிறது. மக்களவை தேர்தலுக்கான  தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில்  தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  அனைத்து...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்த குற்றச்சாட்டு! ஆளுநருக்கு அமைச்சர் இ.பெரியசாமி பதில்!

Web Editor
தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாவில்லை என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்த நிலையில், அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத காரணத்தால், வெண்மணி போன்ற ஊராட்சிகளில்...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

“எம்.ஃபில் அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல, அதில் மாணவர்கள் சேர வேண்டாம்” – யுஜிசி அறிவிப்பு

Web Editor
‘எம்ஃபில் (முதுநிலை தத்துவம்) அங்கீகரிக்கப்பட்ட படிப்பு அல்ல; அதில் மாணவர் சேர வேண்டாம்’ என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு முதுநிலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்!

Web Editor
பொதுமக்கள் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டி கோரிக்கை வைத்ததையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார். தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட...
முக்கியச் செய்திகள் செய்திகள்

தூத்துக்குடியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!

Web Editor
தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டோம்! – அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Web Editor
மத்தியில் காங்கிரஸ்,  பாஜக என யார் ஆண்டாலும் தமிழ்நாட்டை மாற்றான் தாய் பிள்ளை போல் தான் பார்க்கிறார்கள்.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுப்படுத்திவிட்டோம் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

“புயல் பாதிப்பிலிருந்து மக்களை மீட்கும் கடமையை உணர்ந்து மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!” – அதிமுக பொதுக்குழு தீர்மானம்!

Web Editor
புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்றும் கடமை மத்திய அரசுக்கும் உண்டு என்பதை உணர்ந்து தேவையான நிதி உதவியை தமிழ்நாட்டுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்தி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ...
முக்கியச் செய்திகள் செய்திகள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று நேரில் ஆய்வு!

Web Editor
தூத்துக்குடி மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy