இமானுவேல் சேகரனார் நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளையொட்டி மு.க.ஸ்டாலின்புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More இமானுவேல் சேகரனார் நினைவு நாள்- மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!

‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் விஜய் அவருக்கு புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார்.

View More ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம்!

பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் தெரிவித்துள்ளார்.

View More பூலித்தேவனின் 311-ஆவது பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

பூலித்தேவர் பிறந்தநாள் – பாண்டியர்கள் சமஸ்தானத்தில் காங்கிரஸ் மரியாதை!

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நெல்கட்டும்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவரின் திருவுருவச் சிலைக்கு மாணிக்கம் தாகூர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

View More பூலித்தேவர் பிறந்தநாள் – பாண்டியர்கள் சமஸ்தானத்தில் காங்கிரஸ் மரியாதை!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளில், அவரது உயர்ந்த சேவைகளையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்கிறோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் – முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழாரம்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.

View More டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாள் – முதலமைச்சர் ஜோசப் விஜய் புகழாரம்!

ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

அப்துல் கலாமின் தன்னலமற்ற சேவையும், இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் கண்ட கனவும் தலைமுறைகள் தழுவி நம்மை வழிநடத்தட்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More ஏ.பி.ஜே. அப்துல் கலாம் நினைவு நாள் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தியாகிகள் தினம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வீரவணக்கம்!

தியாகிகளின் உயரிய பண்புகளை வாழ்வியல் நெறியாக ஏற்று, மனிதநேயமும் நாட்டுப்பற்றும் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்கிடுவோம் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

View More தியாகிகள் தினம் – முதலமைச்சர் ஜோசப் விஜய் வீரவணக்கம்!

காமராஜர் பிறந்தநாள் : “விவசாயம் செழிக்க, அணைகள் தந்த மாமனிதர்” – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

காமராஜர் பிறந்த தினத்தில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More காமராஜர் பிறந்தநாள் : “விவசாயம் செழிக்க, அணைகள் தந்த மாமனிதர்” – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

“உங்கள் குரல் என்றும் வாழும்” – ஜானகி மறைவுக்கு நடிகை திரிஷா இரங்கல்!

நடிகை திரிஷா மறைந்த ஜானகி அம்மாவுடன் இருக்கும் அரிய புகைப்படங்களைப் பகிர்ந்து, கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More “உங்கள் குரல் என்றும் வாழும்” – ஜானகி மறைவுக்கு நடிகை திரிஷா இரங்கல்!