ஜெயலலிதா நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஜெயலலிதாவின் நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

View More ஜெயலலிதா நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மரியாதை!

ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!

நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை ஜெயலலிதா என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

View More ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் – எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி!

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை!

சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

View More சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் – பிரதமர் மோடி மரியாதை!

தேவர் ஜெயந்தி – தவெக தலைவர் விஜய் மரியாதை!

தவெக தலைவர் விஜய் முத்துராமலிங்கத் தேவரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

View More தேவர் ஜெயந்தி – தவெக தலைவர் விஜய் மரியாதை!

காவலர் வீரவணக்க நாள் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி!

நமக்காகவும் நமது பாதுகாப்புக்காகவும் வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை செலுத்துவோம் என்று நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

View More காவலர் வீரவணக்க நாள் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி!

காவலர் வீரவணக்க நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

காவலர் வீரவணக்க நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவலர் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

View More காவலர் வீரவணக்க நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

View More வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

“இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

இமானுவேல் சேகரனாருக்குப் பரமக்குடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “இமானுவேல் சேகரனார் பிறந்தநாளில் அவரை போற்றி வணங்குகிறேன்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

காமராஜர் நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More காமராஜர் நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம்!

சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார்.

View More சிவாஜி கணேசனின் 98-வது பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!