தீவிர முயற்சியால் எழுந்து நின்ற தாய் யானை…ஓடி வந்து பால் குடித்த குட்டி யானை!

மருத்துவ குழுவினரின் தீவிர முயற்சியால் தாய் யானை எழுந்து நின்ற நிலையில், குட்டி யானை அதன் அருகில் ஓடி வந்து பால் குடிக்கும் நிகழ்வை அனைவரும் ரசித்து பார்த்தனர். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய…

View More தீவிர முயற்சியால் எழுந்து நின்ற தாய் யானை…ஓடி வந்து பால் குடித்த குட்டி யானை!

உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை –  பாசப்போராட்டம் நடத்தும் குட்டி யானை!

கோவை மருதமலை அடிவார சரகப் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் யானைக்கு வனத்துறை மருத்துவ குழுவினர் 2வது நாளாக சிகிச்சை அளித்து வரும் நிலையில்,  குட்டியானை நகராமல் தாயின் அருகிலேயே நின்று பாசப்போராட்டம் நடத்தி…

View More உடல்நலம் பாதிக்கப்பட்ட தாய் யானை –  பாசப்போராட்டம் நடத்தும் குட்டி யானை!

கிருஷ்ணகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பெண்கள் உட்பட 22 பேர் காயம்!

கிருஷ்ணகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 13 பெண்கள் உட்பட 22 பேர் காயமடைந்தனர்.   சென்னை அம்பத்தூரிலிந்து 3 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் இன்று விடியற்காலை மினி பேருந்தில், …

View More கிருஷ்ணகிரி அருகே மினி பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பெண்கள் உட்பட 22 பேர் காயம்!

வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!

வெயிலால் பாதிக்கப்படும் நேயாளுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரிவெயிலும் தொடங்கியது. சென்னை…

View More வெயிலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள் அமைப்பு!

நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!

மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் ட்ரிப்ஸ் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை…

View More நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்!

புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு – குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!

உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தார். புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை டி.வி.நகரை…

View More புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பு – குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் உறுதி!

விழுப்புரம் அருகே மருத்துவக் கழிவு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்று – 17 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விழுப்புரம் அருகே மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றால் 17 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   விழுப்புரம் அருகே உள்ள…

View More விழுப்புரம் அருகே மருத்துவக் கழிவு தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்று – 17 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!… அதிர்ச்சியில் திரையுலகினர்…

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் கவனிக்கத்தக்க வேடங்களில் நடித்த பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் டேனியல் பாலாஜி.  பொல்லாதவன்,…

View More நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்!… அதிர்ச்சியில் திரையுலகினர்…

தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகினர். தென்னாப்பிரிக்காவில் நேற்று (மார்ச்.28) பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 45 பேர் உயிரிழந்தனர்.  மேலும் படுகாயமடைந்த 8 வயது சிறுமிக்கு மருத்துவமனையில்…

View More தென்னாப்பிரிக்காவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 45 பேர் பலி!

மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!

மவுத் ஃப்ரெஷ்னர் பயன்படுத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வாந்தி எடுத்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பொது மக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  ஹரியானா மாநிலத்தின்…

View More மவுத் பிரெஷ்னர் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சார்ந்த 5 பேர் உடல் நலம் பாதிப்பு!