போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, தமிழக அரசு, கடந்த அக்டோபர் 19ம் தேதி அரசாணை…

View More போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் – உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அரசுப் பேருந்துகளில் இருவழி பயணத்துக்கு 10 சதவீதம் சலுகை

அரசுப் பேருந்துகளில் தொலைதூர நகரங்களுக்குச் சென்று வர (( Up and down)) ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 10 சதவீதம் கட்டணச் சலுகை அமலுக்கு வந்துள்ளது. விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் அதிநவீன…

View More அரசுப் பேருந்துகளில் இருவழி பயணத்துக்கு 10 சதவீதம் சலுகை

14-வது ஊதிய ஒப்பந்தம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது- ஜி.கே.வாசன்

போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தம் மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.  கடந்த 24ம் தேதி போக்குவரத்து ஊழியர்களுக்கான 14வது ஊதியக்குழு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தின்படி மகளிர் இலவச…

View More 14-வது ஊதிய ஒப்பந்தம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது- ஜி.கே.வாசன்

அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி

அண்ணா தொழிற்சங்கத்தின் 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதையடுத்து மீண்டும் நாளை பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் அண்ணா…

View More அண்ணா தொழிற்சங்க பேச்சு வார்த்தையில் இழுபறி

மாநகர பேருந்துகளின் 2 பக்கங்களிலும் விளம்பரம்- போக்குவரத்துறை

மாநகர பேருந்துகளில் 2 பக்கங்களிலும், இருக்கைகளின் பின்புறங்களிலும் விளம்பரம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது மாநகர பேருந்துகளின் பின்புறத்திலும்,…

View More மாநகர பேருந்துகளின் 2 பக்கங்களிலும் விளம்பரம்- போக்குவரத்துறை

இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்

மகளிருக்கான இலவச பேருந்து பயணத்தின் மூலம் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை. அதற்கான நிதியை முதலமைச்சர் வழங்கி விடுகிறார் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக பணிமனையில்…

View More இலவச பேருந்தால் போக்குவரத்து துறைக்கு இழப்பு இல்லை- அமைச்சர்

சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய போக்குவரத்து கழகம் உத்தரவு

சென்னையில் சாதாரண கட்டணப் பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய நிலையில்…

View More சாதாரண கட்டண பேருந்துகள் 100% இயங்குவதை உறுதி செய்ய போக்குவரத்து கழகம் உத்தரவு

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 5-ஆவது நாளாக தொடர்கிறது. புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தாக்கியதால்…

View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 5வது நாளாக வேலை நிறுத்தம்!

புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 4ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள்…

View More புதுச்சேரி போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்!

பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

தமிழக அரசுப் பேருந்துகளில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: பள்ளிப் பேருந்துகளில் முன்னும், பின்னும்…

View More பேருந்துகளில் இந்த ஆண்டுக்குள் இ-டிக்கெட்: அமைச்சர் சிவசங்கர் தகவல்