போக்குவரத்து நெரிசலை குறைக்க, சென்னையில் பாம்குரோவ் உணவகத்தில் இருந்து கோடம்பாக்கம் நெடுஞ்சாலை வரை,64 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க உள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னை காணப்படுவதால் தமிழ்நாடு…
View More சென்னை வள்ளுவர்கோட்டம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய 4-வழி மேம்பாலம் அமைக்கத் திட்டம்!Gemini
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!
பிரதமர் மோடிக்கு எதிராக செயற்கை நுண்ணறிவு தளம் பாகுபாடு காட்டி, தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை மீறியுள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினியில் பிரதமர் மோடி,…
View More பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த கூகுளின் ‘ஜெமினி AI’ – மத்திய அரசு குற்றச்சாட்டு!ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!
கூகுள் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களை கூகுள் நிறுவனம் கொண்டு…
View More ஜெமினியாக மாறும் ‘பார்ட்’ – கூகுள் அதிரடி முடிவு..!‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!
செய்யறிவு தொழில்நுட்பங்கள் கடந்த ஆண்டில் மட்டும் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளது. பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் தனது ‘ஜெமினி’ (Gemini) எனும் புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை…
View More ‘ஜெமினி’ AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் கூகுள் நிறுவனம்!