விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வரும் மக்கள் | திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் மக்களால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த வெள்ளியன்று நடைபெற்றது. இதற்காக சென்னை…

View More விடுமுறை முடிந்து சென்னை நோக்கி வரும் மக்கள் | திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பிரதமர் மோடியின் வாகனப் பேரணி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமரின் வாகனப் பேரணியையொட்டி, சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் வாகனப் பேரணி பிரசாரத்தில் நாளை (ஏப். 9) ஈடுபடவுள்ளார். இதையொட்டி, ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில்,…

View More பிரதமர் மோடியின் வாகனப் பேரணி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்று உட்பட போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.  இதே போல் ஏப்.23, 28,…

View More ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

 காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!   

காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழி மறித்து லாரியில் இருந்த கரும்புகளை ருசித்து தின்ற காட்டு யானையால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள்…

View More  காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே லாரியை வழிமறித்த காட்டு யானை!   

மெட்ரோ ரயில் பணிகள் – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ நிலைய கட்டுமான பணிக்காக இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மெட்ரோ ரயில்…

View More மெட்ரோ ரயில் பணிகள் – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!

இன்று சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பாஜக சார்பில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 4) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் தாமரை…

View More பிரதமர் மோடி வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு – விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பு!

பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி நாளை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (மார்ச் 4) வரவுள்ள நிலையில் சென்னையில்…

View More பிரதமர் மோடி வருகை – சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் மோடி வருகை – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வருவதையோட்டி 2 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்து மதுரை மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” யாத்திரையின் இறுதி நிகழ்வு…

View More பிரதமர் மோடி வருகை – மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

விடுமுறை தினம்… சென்னையில் முக்கிய சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

சென்னை மெரினா கடற்கரை முதல், ஜெமினி வரையிலான கதீட்ரல் சாலையில்  2 மணி நேரமாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி…

View More விடுமுறை தினம்… சென்னையில் முக்கிய சாலைகளில் ஸ்தம்பித்த போக்குவரத்து!

மெட்ரோ ரயில் பணி – அடையாறில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ ரயில் பணி காரணமாக அடையாறில் இன்று முதல் (பிப்.18) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது; சென்னை மெட்ரோ இரயில் கட்டுமானப் பணிகள் அடையார்…

View More மெட்ரோ ரயில் பணி – அடையாறில் போக்குவரத்து மாற்றம்!