குரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

நாளை நடக்கும் குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர். அவர்களின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள…

View More குரூப் 4 தேர்வு; சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு!

குரூப் 4 தேர்வு; 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்

நாளை மறுநாள் நடக்கும் குரூப் 4 தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4…

View More குரூப் 4 தேர்வு; 22 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு: அறிக்கை தாக்கல் செய்தது டி.என்.பி.எஸ்.சி

மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவில்லை எனத்…

View More சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு: அறிக்கை தாக்கல் செய்தது டி.என்.பி.எஸ்.சி

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

டிஎன்பிஎஸ்சி தலைவராக சி.முனியநாதன்  (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவராக சி.முனியநாதன்…

View More டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி

முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எட்டு மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தேவையான நடத்துனர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களை பணியமர்த்துகிறது. முதன்முறையாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 8 மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு…

View More ஓட்டுநர், நடத்துனர்களை பணியமர்த்தும் டிஎன்பிஎஸ்சி

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சார்பதிவாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குரூப் 2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள 5,529 இடங்களை…

View More குரூப் 2, 2ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் கட்டாயத் தமிழ் தேர்வில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து…

View More டிஎன்பிஎஸ்சி கட்டாய தமிழ் தேர்வு: மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு

தேர்வுக்கு இனி முகக்கவசம் கட்டாயம் – TNPSC அறிவிப்பு

வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் எழுத வரும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1,…

View More தேர்வுக்கு இனி முகக்கவசம் கட்டாயம் – TNPSC அறிவிப்பு

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் தமிழ்நாடு தேர்வாணைய இணையதளத்தில்  வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு…

View More குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

போட்டித் தேர்வரா நீங்கள்…உங்களுக்குத்தான் இது!

கோவையில் வரும் மே 8ஆம் தேதி போட்டித் தேர்வர்களுக்கான பயிற்சி முகாமை நியூஸ் 7 தமிழ் & கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்துகிறது. கல்லூரி முடித்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில்…

View More போட்டித் தேர்வரா நீங்கள்…உங்களுக்குத்தான் இது!