குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில்…
View More வெளியானது குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகள்..!டிஎன்பிஎஸ்சி
மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்
மார்ச் மாதம் இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில்…
View More மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் – டிஎன்பிஎஸ்சி விளக்கம்”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”
தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள்கள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதுதான் குரூப் 2 தேர்வில் குளறுபடி ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வில் ஏற்ப்பட்ட குளறுபடி டிஎன்பிஎஸ்சி இன்று …
View More ”வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2 தேர்வு குளறுபடிக்கான காரணம்”குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த பிப்.25ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின்…
View More குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்து
இன்று நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வில் குளறுபடி ஏற்பட்டாலும் தேர்வு முறையாக நடைபெற்றதாக தேர்வர்கள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த டிஎன்பிஎஸ்சி…
View More ”குளறுபடி ஏற்பட்டாலும் குரூப்-2 தேர்வு முறையாக நடைபெற்றது” – தேர்வர்கள் கருத்துடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு, குளறுபடியால் அதனை ரத்து செய்ய வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற…
View More டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதத்தில் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு 7 மாதங்கள் முடிந்த நிலையில் முடிவுகள்…
View More மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் – டிஎன்பிஎஸ்சி அறிவிப்புவட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சு
வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து உள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நடப்பு ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 4வது நாளான…
View More வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து – வேல்முருகன் பேச்சுஉயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்
குரூப் -1 தேர்வை நடத்துவதில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செயல்படுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2020-இல்…
View More உயர்நீதிமன்ற தீர்ப்பை மீறி டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது: ராமதாஸ்டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய நடைமுறை: தேர்வாணையம் திட்டம்
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய நடைமுறையை அமல்படுத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. புதிய நடைமுறையில் அனைத்து தேர்வுகளுக்கு முன்பும் தமிழ்மொழித்தாள் தேர்வு முதலில் நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வில் 45 மதிப்பெண்கள் எடுத்து தகுதி பெற்றால் மட்டுமே,…
View More டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய நடைமுறை: தேர்வாணையம் திட்டம்