சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள மநீம கட்சித்தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

View More எம்.பி.யாக பதவி ஏற்க உள்ள கமல்ஹாசனுக்கு திருமாவளவன் வாழ்த்து

பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!

கோயில் வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

View More பூதலிங்கேஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் துர்நாற்றம்!

மது போதையில் ஆசிரியர் மண்டையை உடைத்த மாணவர்கள்!

ஆசிரியரை மது பாட்டிலால் மாணவர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More மது போதையில் ஆசிரியர் மண்டையை உடைத்த மாணவர்கள்!

”ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து” – ராமதாஸ் பேட்டி!

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என அன்புமணி கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More ”ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது அன்புமணியின் தனிப்பட்ட கருத்து” – ராமதாஸ் பேட்டி!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. 

View More கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிப்பு

தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு எப்போது? – விஜய் முக்கிய அறிவிப்பு!

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார். 

View More தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு எப்போது? – விஜய் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில்  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ் நாட்டில் ஒரு சில மாவட்டங்களில்  4 நாள்களுக்கு  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழ்நாட்டில்  4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கு – கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கும்பகோணம் அருகே கொடுத்த கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கில்
கொலையாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி நீதிபதி
தீர்ப்பு

View More கடனை திருப்பித் தராத நபரை கொலை செய்த வழக்கு – கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” – ஹெச்.ராஜா

அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

View More ”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” – ஹெச்.ராஜா