“High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி

வண்டலூர் அரசுப்பள்ளி மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்படி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “High Profile Cases என்றால் ஒரு சட்டம், சாமானிய மக்களுக்கு வேறொரு சட்டமா?” – எடப்பாடி பழனிசாமி

“நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

சேமிப்புக் கிடங்கில் உள்ள நெல்லை மூட்டைகளை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் ண்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல்மணிகளைப் பாதுகாக்க முடியாத த.வெ.க. அரசு!” – எடப்பாடி பழனிசாமி

இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழ் வணக்கம்

சாதியற்ற சமத்துவச் சமுதாயத்தை உருவாக்க iரட்டைமலை சீனிவாசன் ஆற்றிய சேவைகளை நினைவு கூறுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி புகழ் வணக்கம்

பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

உடல்நலாக்குறைவால் காலமான சாலமன் பாப்பையாவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

View More பட்டிமன்றத் துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

“ஏய்த்துப் பிழைக்கும் தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஏய்த்துப் பிழைக்கும் தவெக அரசு சொல் ஒன்று, செயல் வேறு என்ற ரீதியில் அனைத்துத் தரப்பு மக்களையும் வஞ்சித்து வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More “ஏய்த்துப் பிழைக்கும் தவெக அரசு” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

“தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது, இன்னும் ஒரு லட்சம் கோடி கடன் வாங்குவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “தவெக அரசு 100 நாட்களில் ரூ.28,000 கோடி கடன் வாங்கியிருக்கிறது” – எடப்பாடி பழனிசாமி

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு: செப்.3-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ கூறிய கருத்தை கண்டித்து செப்டம்பர் 3-ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

View More ஜல்லிக்கட்டு குறித்து தவெக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு: செப்.3-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!

“ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசிய தவெக எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்” – அதிமுக

ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி தவெக எம்.எல்.ஏ கருப்பையா இழிவாக பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அதிமுக தெரிவித்துள்ளது.

View More “ஜல்லிக்கட்டு குறித்து இழிவாக பேசிய தவெக எம்.எல்.ஏ மன்னிப்பு கேட்க வேண்டும்” – அதிமுக

அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

சட்டப்பேரவையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுபடுத்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தன.

View More அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு: சட்டப்பேர்வையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்!

“அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா