அரசு வேலை பெறும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் விவரம் வெளியாகியுள்ளது.
View More கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை பெறுவோரின் விவரம் வெளியீடு…!#karurstampade
கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
View More கரூரில் உயிரிழந்தவர்களுக்கு தவெக சார்பில் நினைவுச் சின்னம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!
கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!அரசு வேலை வழங்குவது கரூர் வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும் – சிபிஎம் அறிவுறுத்தல்…!
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும் என்று சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
View More அரசு வேலை வழங்குவது கரூர் வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும் – சிபிஎம் அறிவுறுத்தல்…!இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதா…? – முதலமைச்சர் மீது சீமான் கடும் விமர்சனம்…!
கரூர் இடைத்தேர்தலை நோக்கமாக கொண்டு கூட்ட நெரிசலில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
View More இடைத்தேர்தலை நோக்கமாகக் கொண்டு கரூரில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதா…? – முதலமைச்சர் மீது சீமான் கடும் விமர்சனம்…!