“தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

View More “தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்