பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இப்போது இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் பல்வேறு வழித்தடங்களில் மாநகர பேருந்து சேவை தொடங்கப்பட்டது. நிகழ்வில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்கள்…

View More பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

1921ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாண சட்டமன்றமாக தொடங்கி, தற்போது 100வது வருடத்தை எட்டியிருக்கிறது தமிழ்நாடு சட்டமன்றம்.   சட்டமன்ற நூற்றாண்டு விழா இன்று மாலை 5 மணிக்கு கொண்டாடப்படவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

View More நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டமன்றம்; கடந்து வந்த பாதை

விருது பணம் ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்கிறேன்: சங்கரய்யா

தகைசால் தமிழர் விருதுக்கு வழங்கப்படும் ரூ.10 லட்சத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா. தமிழுக்கும் தமிழனத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ’தகைசால் தமிழர்’ என்ற…

View More விருது பணம் ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்கிறேன்: சங்கரய்யா

இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

இயற்கை எரிவாயு மூலம் இயக்கக்கூடிய பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட…

View More இயற்கை எரிவாயு பேருந்துகளை இயக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்

பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து போக்குவரத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு…

View More பேருந்துகளின் ஆயுட் காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

2020-21ம் நிதியாண்டில் ரூ.88, 051 கோடி கடன் பெற்ற தமிழ்நாடு அரசு: ராமதாஸ்

2020- 21 ஆண்டில் மட்டும் தமிழ்நாடு அரசு 88, 051 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஏறக்குறைய இரண்டு மாதங்கள்…

View More 2020-21ம் நிதியாண்டில் ரூ.88, 051 கோடி கடன் பெற்ற தமிழ்நாடு அரசு: ராமதாஸ்

மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தும் விதமாக மாநில, மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்…

View More மாநில,மாவட்ட அளவில் பசுமைக்குழுக்கள்: தமிழ்நாடு அரசு

மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 90 சதவிகிதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் தமிழ்நாடு முழுவதும்…

View More மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நீட் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கு: தமிழ்நாடு அரசு பதில்

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான கரு.நாகராஜன் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.  நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து, பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் சென்னை…

View More நீட் குழுவுக்கு எதிரான பாஜகவின் வழக்கு: தமிழ்நாடு அரசு பதில்

சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசாணை

 சட்டமன்ற தேர்தல் கூடுதல் செலவினத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, அதன் முடிவுகள்  மே 2ஆம் தேதி வெளியாகின. வாக்குப் பதிவு மையத்தை தயார் செய்வது, வாக்கு…

View More சட்டமன்றத் தேர்தல் செலவுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு: அரசாணை